வியாதி - Viyaathi
			s. sickness, disease, நோய்.
			
								யாதி முற்றினால் வியாதி, too much thought brings disease.				வியாதிக்காரன், வியாதிஸ்தன், வியாதி யஸ்தன், a sick man.				வியாதி பரிட்சை, அஷ்டதானப் பரிட்சை, the eight places of symptoms:- pulse, face, stool, urine, eyes, tongue, body and the voice.				வியாதியாய் விழ, to fall sick.
						
			செவ்வி - Sevvi
			s. beauty, elegance, அழகு; 2. time, opportunity, சமயம்; 3. state, condition, நிலைமை; 4. the 14th lunar asterism, சித்திரை; 5. smell; 6. taste; 7. bud about to bloom; 8. propriety, தகுதி.
			
								செவ்விதாக, beautifully, elegantly; 2. opportunely.				செவ்விய, adj. beauteous regular, guileless.				செவ்விய பொருள், wealth acquired by fair means.				செவ்வியருமை, unseasonable time for getting access to one.				செவ்வியான், an upright man, கிரகஸ்தன்.
						
			சம்பிரதாயம் - Sampirathaayam
			s. the rules & usages of a tribe, குலாசாரம்; 2. traditional doctrine, பாரம்பரியம்; 3. skill, cleverness சாமர்த்தியம்; 4. artfulness, சாதுரியம்.
			
								சம்பிரதாயக்காரன், சம்பிரதாயஸ்தன், a skilful man; 2. one who has regard for traditions, சம்பிரதாயி.				சம்பிரதாயமாய்ப்பேச, to speak on a subject artfully in defence of a view.				சம்பிரதாயவழக்கு, traditional usage.				வாய்ச்சம்பிரதாயம், cleverness in talking, dexterous talk.
			From Digital DictionariesMore