யாழ் - Yaazh
			s. the lute, வீணை; 2. the first lunar mansion, அச்சுவினி; 3. the 6th lunar mansion, திருவாதிரை; 4. Gemini in the Zodiac மிதுனராசி.
			
								யாழ்த்திறம், different lutes peculiar to the different soils, as குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் & பாலை.				யாழ்ப்பாணர், players on the lute, 2. see under யாழ்ப்பாணம்.				யாழ்வல்லோர், heavenly choristers, கந்தருவர்; 2. skilful players on the lute.				யாழ்வாசிக்க, to play on the lute.
						
			யாழ்ப்பாணம் - Yaazhppaannam
			s. Jaffnapatam.
			
								யாழ்ப்பாணர், the people of Jaffna; 2. see under யாழ்.