பிரயத்தனம் - Pirayaththanam
			பிரயத்தினம், s. (பிர) attempt, effort, exertion, முயற்சி.
			
								பிரயத்தனம் பண்ண, -செய்ய, to attempt, to endeavour.
						
			அயோக்கியம் - ayokkiyam
			அயோக்கியதை, அயோக் கியத்தனம், s. (அ. priv.) unfitness, ஒவ்வாமை; 2. dishonesty, நெறிகேடு
			
								அயோக்கியசிகாமணி, a most dishonest scoundrel.				அயோக்கியன், an unfit man; a dishonest man; a scoundrel.
						
			இயத்தினம் - iyattinam
			இயத்தனம், s. effort, exertion முயற்சி, 2. means, see எத் தனம்.
			
				
			From Digital DictionariesMore