காக்கை - Kaakai
			காக்காய், see காகம்.
			
								காக்காய்க்கால், same as காகபாதம் which see.				காக்காய்த் தோலி, a large boil on the sole of the foot; an abscess in the heel.				காக்காய்ப்பொன், tinsel brass leaf glittering like gold.				காக்காய் மீன், the name of a fish.				காக்காய் மூக்கன், a man with an aquiline nose.				காக்காய்வடை, cakes offered to manes at the end of சிராத்தம்.				காக்காய் வலிப்பு, epilepsy. (காக்காய் வலி, காக்கைவலி).				அண்டங்காக்கை, a raven.				சீனக்காக்கை, சீனக்காக்காய், காக்குத் துவான், a cuckatoo.				நீர்க்காக்காய், a water-crow.				மணியங்காக்காய், royston-crow.
						
			சாயம் - Sayam
			s. a dye or colour, நிறம்; 2. evening, சாயங்காலம்.
			
								சாயம் பிடித்தது, the cloth has taken (or imbibed) the dye.				சாயக்காரன், a dyer.				சாயங் காய்ச்ச, to dye, to colour.				சாயங்கால விண்ணப்பம், evening prayer.				சாயசந்தி, evening twilight.				சாயச்சால், vat for dyeing.				சாயந்தரம், சாயரட்சை, சாயலட்சை, சாயங்காலம், சாயுங்காலம், evening afternoon.				சாயம்போட, --தீர, --தோய்க்க, --ஏற்ற, to dye cloth, yarn etc.				சாயவேர், the roots of plants used for dyeing red.				சாயவேர்ச்சக்களத்தி, a false kind of that plant.				அரைச்சாயம், இளஞ்சாயம், a faint dye.				எண்ணெய்ச்சாயம், oil colour.				காரச்சாயம், a compound colour for dyeing.				மகரச்சாயம், பூஞ்சாயம், ruddy dark colour.				முழுச்சாயம், a deep and thorough dye.
						
			நியாயம் - Niyaayam
			s. ground, principle, point, 
ஆதாரம்; 2. law, rule, precept, 
நீதி; 3. reason, justice, right, propriety, equity, 
நடு; 4. law-suit, 
வழக்கு; 5. plea, apology, excuse; 6. argument, reasoning. 
வாக்குவாதம்; 7. the Nyaya philosophy, one of the six religious systems of the north, 
நையா யிகம்; 8. logic, logical conclusion, 
தருக்கம்; 9. place, 
இடம்.                                             
 
			
								நியாயக்காரன், a moral man, a just dealer; 2. a judge; 3. a lawyer.				நியாயக்கேடுபண்ண, to do injustice.				நியாயங்காட்ட, -ஞ்சொல்ல, to show reason, to adduce argument.				நியாயங்கேட்க, to hear causes.				நியாயசபை, a judicial assembly, a court.				நியாயசாஸ்திரம், jurisprudence, ethics.				நியாயசாஸ்திரி, a logician; 2. a follower of the Nyaya philosophy.				நியாயஸ்தலம், a tribunal, a court of justice, நியாயசபை.				நியாயஸ்தன், நியாயவான், a moral, equitable, just man.				நியாயதுரந்தரன், an advocate, a lawyer, a maintainer of justice.				நியாயத்தீர்ப்பு, judgment.				நியாயத்தீர்ப்பு நாள், Judgment-day.				நியாய நிஷ்டூரம், injustice, severity.				நியாய நூல், ethics, தரும நூல்; 2. a code of laws.				நியாயந்தப்பி, -க்கேடாய், unjustly.				நியாயந்தீர்க்க, to decide.				நியாயப்பிரமாணம், law divine or human; 2. statutes code of laws.				நியாயமுத்தரிக்க, to argue.				நியாயம்பார்க்க, to observe equity in conduct; to examine the propriety of a thing.				நியாயம்பேச, to discuss a law-suit; 2. to act as arbitrator.				நியாயவாதி, a pleader.				நியாயவிசாரணை, investigation, trial.				நியாயாசனம், judgment-seat.				நியாயாதிபதி, நியாயக்காரன், a judge.
			From Digital DictionariesMore