பக்குவம் - Pakkuvam
			s. fitness for use, தகுதி, 2. maturity, ripeness; 3. puberty of a girl, இருது; 4. an excuse, an apology.
			
								பக்குவசாலி, காரியப்பக்குவம் அறிந் தவன், a competent person.				பக்குவஞ்சொல்ல, to give instructions how to handle a business, to apologize.				பக்குவமாக, பக்குவப்பட, to grow ripe or fit for use, to arrive at puberty.				பக்குவமாய், seasonably, in time.				பக்குவமான பெண், a girl that has arrived at her puberty.				பக்குவம்பண்ண, to make fit.				வியாதிக்காரனுக்குப் பக்குவம்பண்ண, to render suitable help to a sick person.				பக்குவம்பார்க்க, to watch a fit time.				பக்குவர், persons devoted to sacred things.				பக்குவவாளி, பக்குவன், பக்குவி, s. a competent person, பக்குவசாலி.				பக்குவாசயம், the stomach, one of the five receptacles of the body.