நசை - nacai
			நசைவு, s. desire, eagerness, lust, ஆசை; 2. love, affection, அன்பு; 3. fault, குற்றம்; 4. derision, பரிகாசம்; 5. dampness, moisture, ஈரம்.
			
								நசைகாட்ட, to allure.				நசையுரை, amorous talk.				நசையுனர், நசைநர், நசைகுநர், friends, lovers; 2. well-wishers.