தகைமை - 
			vulg. தகமை, s. manner, way, mode, ஒழுங்கு; 2. nature, quality, குணம்; 3. beauty, அழகு; 4. greatness, excellence, பெருமை; 5. fitness, தகுதி.
			
								அத்தகைமைத்தாக, அத்தகைமை போல, affer that manner, so, thus.				தகைமைப்பாடு, v. n. greatness, excellence, dignity, worthiness.
						
			இறும்பூது - 
			s. wonder, அதிசயம்; 2. the lotus flower, தாமரை; 3. a hill or mountain, மலை; 4. bushes, சிறுதூறு; 5. magnanimity, தகைமை.
			
				
						
			தகமை - takamai
			s. see தகைமை.
			
				
			From Digital DictionariesMore