பசுமை - Pasumai
			s. greenness, rawness, பச்சை; 2. coolness, குளிர்ச்சி; 3. truth, reality, honesty, உண்மை; 4. prosperity, செல்வம்; 5. Cashmere shawl; 6. essence, the essential part of a thing, சாரம். Note:- the adj. forms are பசு (with ம் etc.), பசிய, பச்சு, பச்சை, பாசு, பை (with ம் etc. The last three see separately.
			
								பசியமரம், a green tree.				பசுங்கதிர், young ears of corn.				பசுங்காய், a green unripe fruit.				பசுங்கிளி, பைங்கிளி, a green parrot.				பசுங்குடி, பசுமைக்குடி, a respectable family.				பசுந்தரை, a grassy ground.				பசுமைக்காரன், a man of truth and probity.				பசுமையுள்ளவன், பசையுள்ளவன், a man in good circumstances.				பசும்புல், green grass; 2. growing corn, விளைபயிர்.				பசும்பொன், fine gold, gold of a greenish yellow colour as distinquished from செம்பொன்.				பச்சடி, a kind of seasoning for food, 2. (prov.) prosperity, command of money.				பச்சரிசி, raw rice freed from the husk.				பச்சிலை, a green leaf; 2. a kind of ever-green, xanthocymus pictoricus,  தமாலம்.				பச்சிலைப்பாம்பு, a kind of green snake.				பச்சிறைச்சி, raw meat.				பச்செனல், பச்சென்றிருத்தல், v. n. being green, verdant.				பச்செனவு, v. n. greenness, verdure; 2. dampness; 3. plumpness, fulness.				பச்செனவான மரம், a verdant tree.				பச்சோந்தி, பச்சோணான், the green lizard. the chameleon.				பச்சோலை, a green palm leaf.
						
			கரும்பு - Karumbhu
			s. sugar-cane, கன்னல், sacharum officinarum.
			
								கருப்பஞ்சாரு, sugar-cane juice.				கருப்பஞ் செத்தை, dry sugar-cane stalks, rubbish.				கருப்பஞ்சோலை, a sugar-cane plantation.				கருப்பம் பாகு, treacle.				கருப்புக்கட்டி, colloq. கருப்பட்டி, jaggery.				கருப்பட்டிப் பேச்சு, sweet speech, smooth words.				கருப்புக்கட்டிக் கூடு, jaggery made in small cases.				கருப்புவில், the sugar-cane bow of Kama.				கருப்புவில்லி, Hindu cupid, Kama.				கரும்பாலை, sugar-cane press.				எரிகரும்பு, fuel.				பேய்க் கரும்பு, wild sugar-cane.
						
			தோப்பு - Thooppu
			s. a grove, சோலை.
			
								தோப்பாண்டி, தோப்பான், a devotee who waters the groves round a temple.				தோப்புண்டாக்க, to plant a grove.
			From Digital DictionariesMore