ஐயோ - 
			interj. alas!
			
								உனக்கு ஐயோ, woe to thee.				ஐயையோ, alas! alas!				ஐயோ சகோதரனே, O, my poor brother.				ஐயோ என்ன, to lament.				ஐயோ பாவமே, ah! no, that would be a sin; what a pity!
						
			சகோதரம் - cakotaram
			s. (சக+உதரம்) the state of brother or sister, உடன் பிறப்பு.
			
								சகோதரங்கள், brothers and sisters.				சகோதரன், (fem. சகோதரி) a brother; 2. a cousin, a son of paternal uncle or maternal aunt.				சகோதரத்துவம், சகோதர சிநேகம், சகோதரப்பான்மை, brotherly or sisterly union and love, brotherhood.				கூடப்பிறந்த சகோதரன், own brother, உடன் பிறந்தவன்.				ஒன்றை விட்ட சகோதரம், a cousin being the child of a paternal uncle or maternal aunt.