துற - 
			VII. v. t. leave, relinquish, discard, reject, கைவிடு; 2. renounce matrimony; 3. neglect, dispense with, avoid, தவிர் துறவறம், celibacy (opp. to இல்லறம், conjugal life).
			
								துறவி, an ascetic.				துறப்பு, துறவு, v. n. relinquishment, renunciation of matrimony.				துறவுபூண, to become an ascetic.				துறந்தார், துறந்தோர், துறவர், துற வோர், ascetics, recluses, முனிவர்.
						
			உபேட்சி - upetci
			உபேக்ஷி, VI. v. t. neglect, அலட்சியம்பண்ணு; 2. forsake, கைவிடு.
			
				
						
			உற்சர்க்கம் - urcarkkam
			s. abandonment, கைவிடுகை.
			
				
			From Digital DictionariesMore