உச்சரி - Ussari
			VI. v. t. pronounce, உரை; 2. use spell, recite mantras or forms of prayer, செபி.
			
								உச்சரிப்பு, உச்சாரணம், உச்சாரணை, உச்சாரம், v. ns. pronunciation, utterance, repeating prayers.				உச்சாரணம் பண்ண, to recite prayers.
						
			உல்லேகம் - ullekam
			s. utterance, pronunciation, உச்சரிப்பு; 2. description, புனைத் துரை; 3. a fig. of speech, பலபடப்புனை வணி.