அற்பம் - Arpam
			s. (அல்பம்) smallness, சிறுமை; 2. a trifle inferiority, இழிவு; 3. dog, நாய்.
			
								அற்பக்காரியம், a small insignificant matter, a trifle.				அற்பசங்கை, அற்பாசமனம், passing urine.				அற்பசொற்பம், insignificant thing (colloq.)				அற்பாயுசு, short life.				அற்பப் புத்தி, little sense, folly, mean disposition.				அற்பமாய் எண்ண, to despise, slight.				அற்பழுக்கில்லாத மனசு, a heart void of guile.				அற்பன், a mean worthless man.				"அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" Proverb. "The higher the ape goes, the more he shows his tail."
						
			புல் - Pul
			s. & adj. meanness, lowness, இழிவு; 2. smallness, அற்பம்; 3. same as புலி.
			
								புல்லறிவு, ignorance; 2. viciousness.				புல்லறிவாண்மை, stupidity, viciousness.				புல்லன், புல்லறிவாளன், an ignorant, base man.
						
			கொஞ்சம் - Kognsam
			s. a little, a bit 
சிறிது; 2. littleness, smallness, 
அற்பம்; 3. meanness, 
இழிவு.     
 
			
								கொஞ்சக்காரன், a mean person; கொஞ் சன்.				கொஞ்சக்காலம், -நேரம், a short time.				கொஞ்சத்தனம், littleness, meanness, vileness, disgrace, dishonesty, insignificance.				கொஞ்சத்துக்குள்ளே, in a few words; 2. in a short time; 3. for a small price; 4. in a little, on a small scale.				கொஞ்ச நஞ்சம், a little.				கொஞ்சமாக்க, to diminish.				கொஞ்சமாய்ப் பார்க்க, -எண்ண, கொஞ் சப்படுத்த, to slight, to disregard.				கொஞ்சமாய்ப் போக, to become diminished.				கொஞ்சங் கொஞ்சமாய், little by little.				கொஞ்சம், (கொஞ்சப்) பேர், a few people.				கொஞ்ச வாழ்வு, short life, little enjoyment.				அது கொஞ்சத்திலே தீராது, it will not be a light matter to settle.
			From Digital DictionariesMore