ஆல்வு - alvu
			v. n. see அகல்வு.
			
				
						
			ஆன்றல் - anral
			v. n. (அகல் contr. into ஆல்+ தல்) extension, width அகலம்; 2. greatness, dignity, மாட்சிமை.
			
								ஆன்றவர், ஆன்றார், ஆன்றோர், the sages, the pious, highly moral people, very learned men, சான்றோர்.				ஆன்றவொழுக்கு, exalted virtrie.
						
			சுத்திகை - cuttikai
			s. an oyster shell, கிளிஞ்சில்; 2. a shallow dish, அகல்.
			
				
			From Digital DictionariesMore