உண்மை - Unmai
			s. (உள்) being, existence, entity; உள்ளது; 2. truth, fact, certainty, reality, மெய்; 3. faithfulness, honesty, யதார்த்தம்; 4. knowledge, அறிவு; 5. nature, essence, உள்ள தன்மை.
			
								உண்மையில், of course.				உண்மைத் தாழ்ச்சி, --த்துரோகம், --ப், -- பேதகம், unfaithfulness.				உண்மைப்பட, to become evident.				உண்மைப்படுத்த, to prove a thing to be true.				உண்மைப்பிடி, adherence to truth, steady perseverance in religion.
						
			உதவு - Uthavu
			III. v. t. help, assist, aid, துணை செய்; 2. give, contribute, கொடு; 3. report, tell, inform, சொல்லு; v. i. be possible, கூடியதா; 2. be of use, பயன்படு (இது மருந்துக்குதவும்.); 3. be at hand, கைக்குதவு.
			
								கைக்குதவாது, it is not at hand.				சமயத்துக்கு உதவ, to be of help in an emergency.				இப்போது பணம் உதவாதே போயிற்று, at present I have no money at hand.				உதவாத எழுத்து, bad writing.				உதவாமல் போக, to be of no service.				உதவாக்கட்டை, உதவாக்கடை, உதவாக் கரை, a worthless fellow.				உதவல், v. n. giving.
						
			நிச்சயம் - Nissayam
			s. certainty, assurance, உறுதி; 2. truth மெய்.
			
								நிச்சயதாம்பூலம்மாற்ற, -செய்ய, to ratify a betrothal by the exchange of betel, nut etc.				நிச்சயப்பட, to be made certain.				நிச்சயம்பண்ண, to determine, to ascertain; 2. to make certain.				நிச்சயார்த்தம், certainty, truth, மெய்ப் பொருள்.
			From Digital DictionariesMore