இளமை - Ilamai
			இளைமை, 
s. youth, tenderness, immaturity; juvenility, infancy, tender years, 
பாலியம், 
opp. to முதுமை.                                                 
 
			
								இள, adj. (with euphonic ங்; ஞ், ந், ம்), tender, young. இளைய.				இளங்கதிர், a young ear of corn, the early rays of the sun.				இளங்கன்று, a sapling, a young calf. "இளங்கன்றுபயமறியாது". (Prov.)				இளங்காய், green, unripe fruit, fruit just formed.				இளங்காற்று, a gentle breeze.				இளங்கால், a betel creeper just planted; 2. gentle breeze (கால், = காற்று)				இளங்கோக்கல், the Vaisyas.				இளசு, இளைசு, tenderness, that which is tender or young.				இளஞ்சிவப்பு, light red.				இளஞ்சூடு, gentle heat.				இளஞ்சூல், young ears of corn, embryo.				இளநீர், the water of an unripe cocoanut; a tender or unripe cocoanut.				இளநெஞ்சன், a pliable tender-hearted man, a coward.				இளந்தயிர், half-curdled milk.				இளந்தலை, youth, juvenility.				இளந்தலைக் கைம்பெண்சாதி, a young widow.				இளந்தென்றல், gentle south wind.				இளம்தோப்பு, a grove of young trees.				இளம்தோயல், -தோய்ச்சல், milk in a curdling state; 2. gentle heating of steel for tempering.				இளமத்தியானம், toward midday.				இளமழை, a light shower of rain.				இளம்பசி, slight hunger.				இளம்பச்சை, light green.				இளம்பதம், immaturity, moderateness in state or quality; the state of being slightly boiled, dried.				இளம்பயிர், young crops in the field not yet earing.				இளம்பாடு, sufferings of nonage; 2. imperfection, immaturity.				இளம்பிராயம், --பருவம், tender age, juvenility, youth.				இளம்பிள்ளை, a young child.				இளம்பிள்ளைவாதம், a kind of paralysis, a kind of rheumatism.				இளம்பிறை, the moon until the 8th day.				இளம்புல், tender grass.				இளவரசு, the prince regent the heir-apparent.				இளவல், a younger brother, a lad.				இளவழிபாடு, fickleness, rudiments.				இளவாடை, gentle north wind.				இளவெந்நீர், lukewarm water.				இளவெயில், morning and evening sunshine.				இளவேனிற்காலம், the milder part of the hot season.
						
			மதியம் - Mathiyam
			s. the moon, மதி; 2. mid-day, மத்தியானம்; 3. centre, மத்தியம்; 4. guess, estimate, கணிசம்.
			
								மதியம் திரும்பிவர, come in the after-noon.				மதியத்துக்கு வா, come at noon.
						
			வியாக்கியானம் - Viyaakkiyaanam
			s. commentary, exposition, annotation, உரை; 2. contradiction, எதிர்ப்பேச்சு.
			
								நான் சொன்னதுக்கு வியாக்கியானஞ் சொல்லாதே, contradict me not.				வியாக்கியானக்காரன், வியாக்கியானி, வியாக்கியானன், வியாக்கியாதா, a commentator, an expositor.				வியாக்கியானம் பண்ண, to explain, to expound.
			From Digital DictionariesMore