வேகம் - Vegam
			s. velocity, swiftness, nimbleness, தீவிரம்; 2. anger, wrath, சினம்; 3. impetuosity, heat, ardour, உக்கிரம்.
			
								வேகக் குதிரை, a swift horse.				வேகி, வேகமுள்ளவன், one who is agile, quick or nimble.				மனோ வேகம், swiftness of thoughts.				வாயு வேகமாய், as swift as the wind.				வேக வதி, a river near Conjeeveram; 2. the Vaigai river near Madura.
						
			ஆவேசம் - 
			s. spectre, ghost, 
ஆவி; 2. the entrance of a demon into a person for the purpose of uttering oracles, 
சன்னதம்; 3. the fury or 
 madness of a possessed person; 4. the grimaces of a person in ecstasy, religious frenzy, மருள். 
			
								ஆவேசம் ஏறுகிறது, --வருகிறது, the paroxysm of religious frenzy comes upon a person. There are வீராவேசம், கோபாவேசம், உக்கிராவேசம், and such other fine combinations to denote excessive வீரம் கோபம் உக்கிரம்.				ஆவேச வணக்கக்காரர், animists.				ஆவேசமுண்டுபண்ணும் வார்த்தை, inspiring words.
						
			மூர்க்கம் - 
			s. foolishness, ignorance, stupidity மூடத்தனம்; 2. fury, wrath, rage, உக்கிரம்; 3. obstinacy, opposition, சலஞ்சாதித்தல்; 4. an earthworm, a belly-worm, நாகப் பூச்சி.
			
								மூர்க்கத் தனம், மூர்க்கக் குணம், obstinacy, opposition.				மூர்க்கவெறி, fury, ungovernable passion.				மூர்க்கன், (fem. முர்க்கை) a low, ignorant, obstinate person; 2. a kind of snake.
			From Digital DictionariesMore