உடந்தை - Udanthai
			s. fellowship, கூட்டுறவு; 2. connection, participation, சேர் மானம்; 3. union, support, relationship.
			
								அவளுக்கும் எனக்கும் உடைந்தையில்லை; I have no connection with her.				உடந்தைக்காரன், a consort, companion, partner.				உடந்தைக் குற்றவாளி, an abetter of an offence, accomplice.				உடைந்தைப்பட, to consent, to have a hand in.				உடந்தையாய், together, in company with.
						
			சோந்தை - contai
			s. interest, concern, உடந்தை; 2. impediments, விக்கினம், சோந்தைக்காரன், an interested person.
			
								சோந்தை பண்ண, to make difficulties.				சோந்தையைத் தீர்க்க, -கழிக்க, to remove an impediment.