தோள் - 
			s. the shoulder, புயம்; 2. the arm down to the hand, கை.
			
								தோளிலிருந்து செவியைக்கடிக்க, (lit.) to bite off the ear of the carrier, sitting on his shoulder; to injure a benefactor.				தோட்கோப்பு, see separately.				தோட்சுமை, (தோள்+சுமை), a burden for the shoulder; 2. a present carried to a temple in fulfilment of a vow, as காவடி.				தோள்காய்ந்தவன், -காய்ப்பேறினவன், one whose shoulders are grown callous.				தோள்கொடுக்க, to help by giving the shoulder; 2. to help in an emergency.				தோள் தட்ட, -கொட்ட, to clap the shoulder as a challenge to another.				தோள்பட்டை, (தோட்பட்டை), the shoulder-blade.				தோள்பொறுத்தவன், one who has strong shoulders for carrying burdens.				தோள்போட்டெடுக்க, to offer and submit the shoulders for carrying the burden.				தோள்மாற, -மாற்ற, to change shoulders, to relieve another in bearing.				தோள்மூட்டு, the shoulder joint.				தோள்மேல், the nape of the neck.				தோள்வலி, pain in the shoulder; 2. strength; 3. strength of the shoulder.
						
			அயன் - ayan
			(அஜன்) s. Brahma.
			
								அயனாள், the age of Brahma; 2. the 4th. lunar mansion, ரோகிணி.				அயன் முகத்துதித்தோர், Brahmins.				அயன் தோளிலுதித்தோர், Kshatriyas.				அயன் ஊருவிலுதித்தோர், Vaisyas.				அயன் பாதத்துதித்தோர், (--பதத்துதித் தோர்) Sudras.
						
			உலாம் - ulam
			a particle of comparison ("வே யுலாந் தோளினார்" சீவகசி.), உவமை யுருபு.
			
				
			From Digital DictionariesMore