நிந்தை - Ninthai
			s. reproach, affront, contumely, contempt, blasphemy, தூஷ ணம்.
			
								நிந்தாஸ்துதி, see separately.				நிந்தைசெய்ய, -பண்ண, to treat with scorn.
						
			முகமன் - 
			s. (முகம்) civility, உபசாரம்; 2. flattery, முகஸ்துதி.
			
				
						
			துதி - 
			ஸ்துதி, s. praise, eulogy, புகழ்.
			
								துதிசெய்ய, -சொல்ல, to praise, to thank.				துதிசெலுத்த, to offer thanks.
			From Digital DictionariesMore