கோணம் - Koonnam
			s. an angle, a corner, மூலை; 2. intermediate directions between the cardinal points as in "வடக்கொடு கோணம் தலைசெய்யார்" (ஆசாரக் கோவை); 3. a horse; 4. nose, nostril, மூக்கு.
			
								அஷ்டகோணம், an octagon.				அறுகோணம், a hexagon.				திரிகோண சாஸ்திரம், trigonometry.				நவகோணம், a nonagon.				நாற்கோணம், a guadrangle.				முக்கோணம், a triangle.				கோணாகோணம், an angular figure within an angular figure.
						
			சகுனம் - Sagunam
			s. a bird in general, பறவை; 2. an omen, நிமித்தம்; 3. (astrol.) a division of time.
			
								சகுன சாஸ்திரம், augury.				சகுனத்தடை, --ப்பிழை, a bad omen.				சகுனத்தடையாக, to meet with a bad sign or omen.				சகுனம் பார்க்க, to practise augury, to observe omens.				அப (துர்ச்) சகுனம், a bad sign or omen.				சுப (நற்) சகுனம், a good sign or omen.
						
			உடை - Udai
			உடையாடை, s. (உடு) clothes, garments, dress, வஸ்திரம்.
			
				
			From Digital DictionariesMore