பரிதி - 
			s. circle, வட்டம்; 2. a halo about the sun or moon, பரிவேஷம்; 3. the sun, சூரியன்; 4. a stake to which the animal to be sacrificed is tied, யூப ஸ்தம்பம்; 5. light, brightness, radiance, ஒளி; 6. a sacrificial mound யாக மேடை.
			
				
						
			தீபம் - 
			s. a lamp, a light, விளக்கு; 2. a figure in rhetoric, தீபகம்; 3. an island, தீவு; 4. the 15th lunar asterism, சோதி நாள்.
			
								தீபகற்பம், a peninsula.				தீபக்கால், a lamp-stand, a candlestick.				தீபக்கம்பம், தீபமத்திகை, a lamp-stand.				தீபஸ்தம்பம், a light-house.				தீபதூபம், lamps and incense.				தீபதூபம்(ங்)காட்ட, to present lights and frankincense.				தீபமேற்ற, to light or set up a lamp.				தீபாராதனை, lamp-worship.
						
			வேள்வி - 
			v. n. & s. a sacrifice, யாகம்; 2. adoration, worship, ஆராதனை; 3. the tenth lunar mansion, மகம்; 4. a sacrificial pot, ஓமகுண்டம்; 5. beneficence, ஈகை.
			
								வேள்விக்குண்டம், as வேள்வி 4.				வேள்வித் தறி, a sacrificial post, தூப ஸ்தம்பம்.				வேள்வி நாயகன், Indra.				வேள்வியாளர், Brahmins, munificent persons.				வேள்வி யோம்பல், offering burnt sacrifices.
			From Digital DictionariesMore