உற்சாகம் - Ursaakam
			vulg. உச்சாயம், s. perseverance, effort, முயற்சி; 2. cheerful exertion, promptitude, ஊக்கம்; 3. spontaneous willingness, மனப்பூர ணம்; 4. extreme joy, சந்தோஷம்.
			
								உற்சாகங்கொண்டு மச்சைத்தாவுகிறான், he is transported with joy.				உற்சாகப்பங்கம், உற்சாகப்பிழை, unwillingness.				உற்சாகப்படுத்த, உற்சாகங்கொடுக்க, to encourage, excite.				உற்சாகமாய், மனோற்சாகமாய், adv. voluntarily, willingly, freely.				உற்சாக மருந்து, cheering stimulent.
						
			கிரீடம் - Kreedam
			s. crown diadem, crest, முடி.
			
								கிரீடந்தரிக்க, to wear a crown.				கிரீடாதிபதி, கிரீடதாரி, கிரீடந்தாங்கி, a crowned leader, a king.				இலைக்கிரீடம், a laurel, a chaplet of green leaves.				கிரீடபங்கம், dethronement.
						
			மரியாதை - Mariyaathai
			மரியாதி, s. boundary, limit; வரம்பு; 2. a fixed certainty, a prescriptive general rule; 3. propriety of conduct, modesty, discretion, ஒழுக் கம்; 4. civility, decency, reverence, வணக்கம்; 5. way, manner, விதம், 6. the seashore கடற்கரை.
			
								மரியாதைக்காரன், a well behaved courteous man.				மரியாதைத்தப்பு, -ப்பங்கம், -ப்பிழை, incivility, disrespect.				மரியாதைபண்ண, -செய்ய, to treat with respect.
			From Digital DictionariesMore