நக்கல் - Nakkal
			s. things eaten by licking, நக்கி யுண்பது; 2. an electuary, a tincture, இலேகியம்; 3. leavings, scrapings, as eaten by a mean person, எச்சில் (used in contempt.); 4. v. n. of நக்கு.
			
				
						
			இலேகியம் - ilekiyam
			லேகியம், s. electuary; 2. licking, நக்குதல்.
			
								இலேகியம்பண்ண, --கூட்ட, to make an electuary.
						
			நக்குணி - nakkuni
			s. a little boy, சிறுபையன்; 2. a trifle, a very small particle, அற்பம்; 3. see under நக்கு.
			
				
			From Digital Dictionaries