கடி - Kadi
			s. scent, fragrance, வாசனை; 2. wedding, கலியாணம்; 3. protection, defence, safe-guard, காவல்; 4. sharpness, கூர்மை; 5. swiftness, விரைவு; 6. pleasure, merriment, களிப்பு; 7. time, காலம்; 8. devil, evil sprit, பேய்; 9. newness, modernness, புதுமை; 1. brightness, transparency, விளக்கம்; 11. abundance, copiousness, மிகுதி; 12. fear, அச்சம்; 13. assurance, certanify, தேற்றம்; 14. doubt, சந்தேகம், 15. a corpse, பிணம்.
			
								கடிநகர், a fortified city.				கடிமணம் a new marriage.				கடிமாலை, fragrant flower garland.
						
			நகர் - Nakar
			s. a city, நகரம்; 2. a house, வீடு; 3. a temple, கோயில்.
			
								நகர்படு திரவியம், productions or resources of the city.				நகர்ப்புறம், புறநகர், suburbs.				நகர்வளம், productions, luxuries and embellishments of a city.
						
			நகர்த்து - Nakarththu
			III. v. t. (caus. of நகர்) push with difficulty, shove along, propel a little, தள்ளு; 2. pilfer, நிமிண்டு.
			
								சுவரையிடித்து நகர்த்த, to pull down wall and remove it.				நகர்த்த இலக்குப் பார்க்கிறான், he watches an opportunity what move he can make.				அவனை நகர்த்திப் போட்டாய், you gave him a good drubbing.
			From Digital DictionariesMore