தணி - Thanni
			VI v. t. abate, subdue, கீழ்ப் படுத்து; 2. calm, ஆற்று; 3. slacken, soften, இளக்கு; 4. lower, தாழ்த்து; 5. quench, அவி; 6. (vulg.) cause to increase.
			
								பசி தணிக்க, to appease hunger.				தணிப்பு, v. n. mitigating, abatement.
						
			அழி - Azhi
			II. v. i. perish, fall to dust, decay, கெடு; 2. fail, தவறு; 3. be defeated, தோல்; 4. swell, increase, பெருகு; 5. sympathise with, பரிவுகூர்; 6. be exhausted, spent, செலவு ஆகு.
			
								அழிகரு, அழிகுட்டி, an abortion.				அழிம்பன், a spendthrift, a prodigal, a profligate.				அழிம்பாய்ப் போக, அழிம்பாக, to be wasted.				அழிம்பு, waste, damage, ruin, injury, act of injustice.				சொத்து அழிய, wealth to be wasted.				சீர் அழிய, to go out of order, செய லழிய, to become disabled தீரமழிய to lose courage; to be discouraged (உள்ளழிய).				அழியாதது, incorruptible thing.				அழியாமை, neg. v. n. incorruption.				அழிவழக்கு, a very unjust law suit.				அழிவு, (v. n.) ruin, decay, downfall.				கற்பு அழியாத பெண், a virgin.
						
			வெறு - Veru
			VI. v. t. dislike, renounce, be disgusted with, அருவரு; 2. hate, detest, பகை; 3. deny, மறு.
			
								லோகத்தை வெறுக்க, to renounce the world.				எனக்கு வெறுக்கிறது, it turns my stomach.				வெறுக்கச் சாப்பிட, to eat to satiety.				வெறுத்துப் போட, to abhor, to detest.				வெறுப்பு, வேண்டா வெறுப்பு, v. n. disgust, dislike, aversion.				வெறுப்பு, v. n. affliction; 2. fear; 3. confusion; 5. closeness; 6. dislike, disgust.				என்பேரிலே வெறுப்பும் சலிப்புமாயிருக் கிறான், he has a dislike and aversion towards me.
			From Digital DictionariesMore