உருவகம் - 
			s. metaphor, comparison, ரூபகம்.
			
								உருவகப்படுத்த, உருவகிக்க, to speak metaphorically.
						
			சிரசு - ciracu
			s. the head, தலை; 2. principal, chief, தலைமை.
			
								சிரசாக்கினை, (சிரச்சேதம்) பண்ண, to behead.				சிரசாவகிக்க, to accept with respect any command given.				சிரசுதயம், சிரோதயம், presentation or appearance of the head in child birth.				சிரசுவெட்டி, an axe for beheading, a chopping axe.
						
			சிரம் - ciram
			s. the head, சிரசு; 2. eminence, greatness, மேன்மை; 3. long time, நெடுங்காலம்.
			
								சிரக்கம்பம், a nod or signal of assent.				சிரச்சவரம்பண்ணிக்கொள்ள, to get the head shaved.				சிரச்சேதம், சிரசாக்கினை, beheading.				சிரதரம், the neck, as supporting the head, சிரோதரம்.				சிரத்தவன், சிரத்தன், a leader, a great person, தலைவன்.				சிரமிலி, the crab, as having no head.				சிரமேற்கொள்ள, see சிரசாவகிக்க under சிரசு.				சிரவணக்கம், reverential bow.				சிராங்கம், the head; 2. health, soundness of body (loc.)				சிரானந்தம், everlasting bliss.				சிரோமணி, see separately.
			From Digital DictionariesMore