தியாகம் - Thiyaakam
			s. gift, donation, கொடை; 2. liberality, bounty, உதாரம்; 3. leaving, departing from, desertion, abandonment, விடுதல்.
			
								தியாகம் கொடுக்க, to give presents.				தியாகம்வாங்க, to receive presents.				தியாகன், தியாகி, a liberal donor, a charitable man.				பிராணத்தியாகம், the giving up of life.
						
			விஷயம் - Vishayam
			விடயம், s. any object of sense, anything perceivable by any one of the senses, காணப்படுவது; 2. semen virile; சுக்கிலம்; 3. refuge, shelter, அடைக்கலம்; 4. country, தேசம்; 5. a lord, a master, superior, நாயகன்; 6. origin, original cause, காரணம்; 7. news, intelligence, information, matters, facts, சமாசாரம்.
			
								விஷயக்காட்சி, perception of objects by the senses.				விஷய ஞானம், knowledge of sensible things.				விஷய தானம் செய்ய, to contribute articles to a news-paper.				விஷய பரித்தியாகம், abstraction.				விஷய வஞ்ஞானம், ignorance, illusion.				விஷய வாஞ்சை, sensuality.
						
			வேள்வி - 
			v. n. & s. a sacrifice, யாகம்; 2. adoration, worship, ஆராதனை; 3. the tenth lunar mansion, மகம்; 4. a sacrificial pot, ஓமகுண்டம்; 5. beneficence, ஈகை.
			
								வேள்விக்குண்டம், as வேள்வி 4.				வேள்வித் தறி, a sacrificial post, தூப ஸ்தம்பம்.				வேள்வி நாயகன், Indra.				வேள்வியாளர், Brahmins, munificent persons.				வேள்வி யோம்பல், offering burnt sacrifices.
			From Digital DictionariesMore