உண்மை - Unmai
			s. (உள்) being, existence, entity; உள்ளது; 2. truth, fact, certainty, reality, மெய்; 3. faithfulness, honesty, யதார்த்தம்; 4. knowledge, அறிவு; 5. nature, essence, உள்ள தன்மை.
			
								உண்மையில், of course.				உண்மைத் தாழ்ச்சி, --த்துரோகம், --ப், -- பேதகம், unfaithfulness.				உண்மைப்பட, to become evident.				உண்மைப்படுத்த, to prove a thing to be true.				உண்மைப்பிடி, adherence to truth, steady perseverance in religion.
						
			யதா - yata
			எதா, prefix (adj & adv.), as according to, proper, fit.
			
								யதாசத்தி, as far as possible, இயன்ற மாத்திரம்.				யதாஸ்தானம், the proper place, head quarters.				யதாப்பிரகாரம், in like manner.				யதார்த்தம், எதார்த்தம், truth, correctness.				யதார்த்த வாதி, -வாளி, a truthful man.				யதார்த்த வாதி வெகுசன விரோதி, one who speaks the truth will make many enemies.
						
			வாஸ்தவம் - vastavam
			வாஸ்துவம், s. reality, யதார்த்தம்.
			
								இதுதான் நடந்த வாஸ்தவம், just so it has happened, this is actually what took place.				வாஸ்தவமான காரியம், a true fact.
			From Digital Dictionaries