முகம் - Mugam
			s. dumbness, மௌனம்; 2. a dumb person, ஊமையன்.
			
								மூகை, a dumb person.				மூகை யெழுத்து, a mute letter.
						
			வாளாமை - 
			s. silence, மௌனம்.
			
								வாளா, adv. silently, quietly, vainly, fruitlessly.
						
			மதனம் - matanam
			s. love, the passion, காமம்; 2. silence, patience, மௌனம்; 3. slowness, தாமதம்; 4. churning, the act of churning, கடைதல்; 5. perturbation of mind, மனக்கலக்கம்; 6. the spring season, வசந்தகாலம்.
			
								மதனம் மலையைச் சாதிக்கும், patience will overcome any difficulty.				மதன சாத்திரம், --நூல், erotics, காம நூல்.				மதனலீலை, lascivious sports, காமவிளை யாட்டு.				மதனன், Kama.				மதனாலயம், pudendum muliebre.
			From Digital Dictionaries