கற்பு - Karpu
			s. (கல்) chastity, female virtue, conjugal fidelity, சுத்தம்; 2. fitness, propriety, முறைமை; 3. learning, knowledge, கல்வி; 4. meditation, தியானம்; 5. skill in work, workmanship, வேலைத்திறம்; 6. fortification, மதில்.
			
								ஒரு பெண்ணைக் கற்பழிக்க or கற்புக் குலைக்க, to deflower or ravish a girl.				கற்பழிந்த, (கற்புகுலைந்த) பெண், a deflowered woman.				கற்பழியாத பெண், a virgin.				கற்புக்காக்கிறவள், -உடையமகள், -அலங் காரி, a chaste woman or wife.				கற்புடைமை, female chastity.
						
			பொது - Pothu
			s. what is public, common, usual or universal, சாதாரணம்; 2. the genus as distinguished from the species, பொதுவினம்; 3. a public assembly, சபை.
			
								சாகிறதெல்லாருக்கும் பொது, death is the lot of all.				எல்லா நோய்க்கும் பொதுமருந்து, a universal remedy, a panacea.				பொதுக்கட்ட, -க்கட்டிவைக்க, to sequestrate; 2. to deposit by mutual consent with an arbitrator.				பொதுக் காரியம், a public affair.				பொதுச் சூத்திரம், -விதி, a general rule.				பொதுச்சொல், a general term; 2. (in gram.) a word common to both திணை or to two or more genders.				பொதுஸ்திரி, -மகள், -ப்பெண், -மடந் தை, a public woman, a prostitute.				பொதுநன்மை, public good.				பொதுநிலம், common land.				பொதுப்பட, generally, commonly.				பொது மனுஷன், -மனிதன், பொதுவன், a mediator.				பொதுமுதல், common stock in trade.				பொதுவிலே எடுத்துச் செலவழிக்க, to expend out of the common stock				பொதுவிலே சொல்ல, பொதுப்படப் பேச, to say or reproach without naming any body.				பொதுவில், s. a public hall, அம்பலம்.
						
			விலை - Vilai
			s. price, value, கிரயம்; 2. selling, sale, விற்கை.
			
								கேட்கிற விலை, the price asked or offered.				விலை குறிக்க, -இட, -கட்ட, to set a price.				விலை கேட்க, to ask or offer a price.				விலைக்கிரயம், the price.				விலைக்கிராக்கி, dear price.				விலைக்குக் கொடுக்க, to sell.				விலைஞர், those of the chetty caste, merchants.				விலை தீர்க்க, to settle the price.				விலை பேச, to bargain for a commodity.				விலைபொருந்த, -மேவ, -இணங்க, to agree about the price.				விலைமகள், a prostitute.				விலை மதிக்க, to estimate the price of an article.				விலைமலிவு, cheapness.				விலையாக, -போக, -ப்பட்டுப்போக, to go off by sale, to be sold.				விலையுணி, one sold for debt; 2. one whose property is all sold for debt; 3. a slave re-sold.				விலையேறப் பெற்றது, that which is precious.
			From Digital DictionariesMore