வியூகம் - Viyuukam
			s. division of an army, படை வகுப்பு; 2. multitude, collection, திரள்; 3. herd, flock, விலங்கின் கூட்டம்.
			
				
						
			நிரை - 
			s. row, line, train, ஒழுங்கு; 2. order, series, வரிசை; 3. military array, படை வகுப்பு; 4. the van of an army, படை முன்னணி; 5. herd of black cattle, பசுக்கூட்டம்; 6. a cow or a bull; 7. a metrical syllable, ஓரசை.
			
								நிரைகவர, to seize the cattle of an enemy, as the first act of aggression.				நிரைநிரையாய்ப்போக, to go in rows or columns.				நிரைநிறை, see நிரனிறை.				நிரைமீட்சி, --மீட்டல், recovering by stealth or force the cattle taken away by an enemy.				நிரையசை, a compound syllable.				நிரையாட, நிரைவிளையாட, to play with little stones in lines drawn on the ground.