பகடு - pakatu
			s. male elephant, களிறு; 2. a bull, an ox, எருது; 3. greatness, largeness, பெருமை; 4. a he-buffalo, எருமைக்கடா; 5. a boat, ஓடம்; 6. a ratt, தெப்பம்.
			
								"பகடு தேர் புரவி காலாள்", the four kinds of army கஜம், ரதம்; துரகம் and பதாதி.				"பகடு நடந்த கூழ்", the rice trodden by the oxen.