கெண்டை - Kenndai
			s. a small river fish, barbus; 2. the leg from the ankle to the knee; 3. the biceps muscle; 4. enlargement of the spleen; 5. gold or silver lace; 6. (sans.) ridicule, பரிகாசம்.
			
								சேல்கெண்டை, மடவைக்--, தேன்--, சாணிக்--, சாளைக்-, different kinds of carp.				கெண்டைக்கட்டி, enlargement of the spleen.				கெண்டைக்கால், கெண்டைச்சதை, the calf of the leg.				கெண்டைச்சரிகை, பொற் கெண்டை, வெள்ளிக்--, gold or silver thread lace.				கெண்டைப்பீலி, a fish-shaped jewel for the toe.				கெண்டைவாதம், rheumatic pains in the legs or joints.				கெண்டைவியாதி, கெண்டை விழுந்த நோவு, a hypochondriac disease.				சூரத்துக்கெண்டை, lace from Surat.
						
			காடு - Kaadu
			s. an uncultivated tract of land covered with forest trees, brushwood etc; jungle, ஆரணியம்; 2. a forest, wood, வனம்; 3. waste land. பாழ் நிலம்; 4. burning place. சுடுகாடு; 5. (in comb.) wild, rough, uncultivated; 6. a nominal termination as in சாக்காடு; நோக்காடு etc; 7. dry land புன்செய்; 8. chaff, straw etc. செத்தை; 9. plenty, abundance மிகுதி.
			
								நிலம் காடாய்க் கிடக்கிறது, the ground lies uncultivated.				காடாரம்பம், land where dry grain is grown.				காடாற்ற, to gather the bones of a burnt corpse (and to dispose of them into holy water).				காடுபடு திரவியம், forest productions. forest produce.				காடுவாரி, a rake, one who scrapes up all he can.				காடுவாழ்சாதி, vulg. காடுவசாதி, a wild tribe.				காடுவாழ்த்து, a section of a war-poem in praise of the jungle, sylvan goddess etc.				காடுவெட்டி, a wood-cutter.				காடோடி, a savage, rustic.				காட்டா, காட்டான், காட்டுப்பசு, a wild cow.				காட்டாடு, a wild sheep.				காட்டாள், a clown, a boor.				காட்டுக்கீரை, different kinds of greens mixed together.				காட்டுக்கோழி, a jungle fowl.				காட்டுத்தனம், rusticity, uncultivated manners.				காட்டுப்பன்றி, a wild boar.				காட்டுப்பிள்ளை, a foundling.				காட்டுப்பீ, the first black excrement of a child, calf etc.				காட்டுப்புத்தி, rusticity, stupidity.				காட்டுப்புறா, a wild dove.				காட்டுமரம், a wild tree;				காட்டுமிருகம், a wild beast.				காட்டு மிருகாண்டி, vulg. -மிராண்டி, a clown, an ill-bred person, a savage.				காட்டெருமுட்டை, dried cow-dung found in fields.				காட்டேணி, a bison, காட்டா.				காட்டேரி, இரத்தக்காட்டேரி, காட்டேறி. a sylvan demoness.				இடுகாடு, burial ground.				குடிக்காடு, a village.				சுடுகாடு, a place for burning the dead.				பருத்திக்காடு, a cotton field.				பிணக்காடு, a field covered with corpses.				புகைக்காடு, great smoke.				புல்லுக்காடு, pasture land, a meadow.				புன்செய்க்காடு, high dry land.				வயற்காடு, a paddy field.				வெள்ளக்காடு, a general flood, inundation.				நோவுகாடேறுதல், the seeming disappearance of a disease just before the death of the person suffering from it.
						
			மிதி - Mithi
			VI. v. t. tread on, trample; v. i. jump, குதி.
			
								மிதி, v. n. treading, a tread.				மிதிகல், a step-stone by a well.				மிதித்துப் போக, to march boldly.				மிதித்துப்போட, to tread or trample upon a thing.				மிதிபலகை, a foot-stool.				மிதிபாகல், a creeping plant with bitter fruit, momordica muricata.				மிதிமரம், a step-board near a tank or wel, treadle of a loom.				மிதியடி, wooden slippers.				மிதியிட, to make a tract or impression by the feet, to tread under foot.				நோவுக்கு மிதியிட, to mollify contracted or diseased limbs by rubbing them with oil.
			From Digital DictionariesMore