நக்கல் - Nakkal
			s. things eaten by licking, நக்கி யுண்பது; 2. an electuary, a tincture, இலேகியம்; 3. leavings, scrapings, as eaten by a mean person, எச்சில் (used in contempt.); 4. v. n. of நக்கு.
			
				
						
			நக்கனம் - nakkanam
			நக்கனத்துவம், நக்கினம், s. nakedness, நிருவாணம்.
			
								நக்கினிகரணம், stripping naked, making naked, நிருவாணமாக்குதல்.				நக்கினிகை. a girl of 1 years of age; 2. a naked woman.