நாகரிகம் - Naakarikam
			நாகரீகம், s. (நகரம்) town manners, சாதுரியம்; 2. urbanity. politeness of manners, refinement, civility, civilization, உபசாரம்; 3. affectation, foppishness, மினுக்கு.
			
								நாகரிகன், நாகரிகக்காரன், a genteel accomplished person.				நாகரினமான நடக்கை, genteel manners.				நாகரிகம்பண்ண, --காட்ட, to act politely, or gracefully, to be foppish or precise.
						
			நாடு - Naadu
			s. a country, a state, a realm, இராச்சியம்; 2. a rural country (opp. to நகரம், a city or a town); 3. a populated country (opp. to காடு, forest tracts), தேசம்; 4. place, room, area, பரப்பு; 5. earth, land as distinguished from sea, பூமி; 6. side, region, quarter, பக்கம்; 7. the world, உலகம்.
			
								நாடுபடுதல், v. n. obeying as a country to its rulers.				நாடுபடுதிரவியம், country productions.				நாடோடி, a vagrant, a vagabond, நாடோடியாய்த் திரிகிறவன்; 2. what is common to the country.				நாடோடிச்சொல், -ப்பாஷை, -ப்பேச்சு, words common in the country, provincial dialect.				நாடோடிய வழக்கம், a general custom in the country.				நாட்டாண்மை, நாட்டாமை, chieftaincy of a country or village.				நாட்டாண்மைக்காரன், the chief or headman of village.				நாட்டாண்மை பண்ண, to manage the village as a headman.				நாட்டார், people of a country; 2. rustics; 3. chief persons among the Vellala caste.				நாட்டாள், a labourer, a rustic.				நாட்டுக் குதிரை, -க்கழுதை, etc., country or domesticated horse, ass etc. (opp. to காட்டுக் குதிரை etc., wild or imported horse etc.)				நாட்டுக்குற்றம், things injurious to a country, pests, scourges.				நாட்டுச்சந்தம், -ப்பாங்கு, Slovenly or rustic habits of dress.				நாட்டுப்புறம், country parts.				நாட்டுப்புறத்தான், a rustic, an unpolished person.				நாட்டுப்பெண், (prov.) a daughter-in-law.				நாட்டுப்போங்கு, -வழக்கம், the style, fashion and manners of a country; 2. rusticity.				நாட்டு வர்த்தமானம், the news of the mofussil.				நாட்டுவளப்பம், -வளம், fertility of the country; 2. good order of a country.
						
			நகர் - Nakar
			s. a city, நகரம்; 2. a house, வீடு; 3. a temple, கோயில்.
			
								நகர்படு திரவியம், productions or resources of the city.				நகர்ப்புறம், புறநகர், suburbs.				நகர்வளம், productions, luxuries and embellishments of a city.
			From Digital DictionariesMore