சோளம் - Soolam
			சோளன் s. a kind of gram, great millet, maize.
			
								சோளக் கதிர், the spike of சோளம்.				சோளச் சோறு, boiled maize.				சோளத் தட்டை, -தட்டு, maize stalks.				காக்காய்ச் சோளம், a variety of smaller kind.				செஞ்சோளம், another variety of a large kind.				மக்காச் (மொக்காச்) சோளம், maize, Indian corn, (probably as coming from Mecca or Mocca)				முத்துச் சோளம், a large kind resembling pearls.
						
			முத்து - Muthu
			s. pearl, முத்தம்; 2. small-poxpustule, வைசூரி; 3. a kernel, a nut; 4. agreeableness, பிரியம்.
			
								முத்துக் கடுக்கன், a pearl ear-ring.				முத்துக் குளிக்க, to fish for pearls.				முத்துக்கொட்டை, ஆமணக்கு முத்து, castor seed, kernel or nut				முத்துச்சம்பா, a species of rice.				முத்துச்சலாபம், pearl-fishery.				முத்துச் சிப்பி, pearl oysters, motherof pearl.				முத்துச் சோளம், the maize.				முத்துமாலை, -வடம், -ச்சரம், -க்கோவை, -த்தாழ்வடம், a neck-lace or string of pearls.				முத்துவெள்ளை, white lead.				முத்தையன், an epithet of Skanda.				ஆணிமுத்து, superior pearls, round and hard.				சிப்பி முத்து, a low kind of pearls.				வேப்ப முத்து, the nut of the margosa tree.
						
			வெள்ளை - Vellai
			s. whiteness, வெண்மை; 2. a sickness, the whites, வெட்டை; 3. chunam, சுண்ணாம்பு; 4. clothes washed by a dhoby; 5. plain-heartedness, தெளிவு.
			
								வெள்ளைக்கட்டு, -பூணு put on white garments.				வெள்ளைக்கரு, the white of an egg.				வெள்ளைக்கவி, a eulogist who gets another to begin his poem; 2. an ode thus composed.				வெள்ளைக்காரன், -மனுஷன், a whiteman.				வெள்ளைக்குப் போட, to give clothes to be washed by the dhoby.				வெள்ளைச் சொல், a common word.				வெள்ளைச் சோளம், white maize.				வெள்ளைத் தமிழ், plain Tamil.				வெள்ளைப் பாஷாணம், sublimate of mercury.				வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி, garlic.				வெள்ளைப் போளம், myrrh.				வெள்ளை யடிக்க, to whitewash.				வெள்ளை யானை, a white elephant.				வெள்ளையானையூர்தி, -வாரணன், Indra or Iyanar as conveyed on a white elephant.				வெள்ளைவீச, to make signals, with a white flag to a vessel, etc.				வெள்ளைவெளேர், perfectly white.				வெள்ளை வைக்க, -பூசு, to polish with slaked lime.
			From Digital DictionariesMore