சஞ்சலம் - 
			s. motion, shaking, fluctuation of the mind, அசைவு; 2. fickle- ness, நிலையில்லாமை; 3. sorrow, grief, trouble, கவலை; 4. disease, வியாதி.
			
								சஞ்சலக்காரன், a person in distress.				சஞ்சலப்பட, --மாயிருக்க, சஞ்சலிக்க, to be doleful, sad, sorry; to be agitated, distressed or troubled.				சஞ்சலப்படுத்த, to trouble, vex, harass.				சஞ்சலப்புத்தி, an irresolute wavering mind.				சஞ்சலரஹிதன், --ரகிதன், a person of undisturbed equanimity.				மனச் சஞ்சலம், grief.