சங்காத்தம் - cangkattam
			s. friendship, familiarity, சினேகம்; 2. residence, வாசம்.
			
								சங்காத்தம் பண்ண, to make friendship, சங்காத்தி; a friend.
						
			மனுசன் - manucan
			மனுஷன், மனுடன், மனிஷன், s. (fem. மனுஷி) a man, மனிதன்.
			
								மனுஷசங்காத்தம், intercourse with men.				மனுஷத்தனம், noble qualities, gentlemanliness.				மனுஷனாக, to attain the age of a man, to become illustrious.				மனுஷாவதாரம், same as மனு அவ தாரம்.				மனுஷீகம், மனுஷசுபாவம், human nature, மானுஷீகம்.