சக்கிமுக்கி - cakkimukki
			s. a steel to strike fire with.         
 
			
								சக்கிமுக்கிபோட, -தட்ட, to strike fire with flint & steel.				சக்கிமுக்கிக்குடுக்கை, a tinder box.				சக்கிமுக்கிக்கல், a flint.				சக்கிமுக்கிப்பஞ்சு, tinder.				சக்கிமுக்கிப்பை, a wallet containing steel, flint & tinder.