உசிதம் - ucitam
			(vulg.) உச்சிதம், s. propriety, convenience, fitness, தகுதி; 2. excellence, உத்தமம்.
			
								உசிதசமயம், a favourable opportunity.				சமயோசிதம், (சமய+உசிதம்) the state of being opportune or seasonable.				சமயோசிதமாய் நடக்கிறான், he accommodates himself to circumstances.				உசிதா உசிதம் தெரியாமலிருக்க, to be tactless.				ஔசித்யம், propriety; truth; the state of being proper, fit, excellent.