பள்ளம் - Pallam
			s. lowness, தாழ்வு; 2. a low land, a valley, தாழ்ந்த நிலம்; 3. a hollow pit, a hole in the road, குழி.
			
								மேடுபள்ளம், hill and dale, rises and falls, ups and downs.				இங்குமங்கும் பள்ளம் விழுந்திருக்கிற செம்பு, a brass pot dimple here and there.				பள்ளந் தூர்க்க, to fill up a hole.				பள்ளந் தோண்ட, to dig a ditch or hole, பள்ளம் பறிக்க. பள்ளம் விழ, to be hollow.