உலகம் - Ulagam
			உலகு, (
லோகம்) 
s. the world, the earth, 
உலோகம்; 2. country, territory, 
நாடு; 3. point of the compass, 
திக்கு; 4. sky, ethereal regions, 
ஆகாசம்; 5. usage, custom, as in "
ஒழுக்க நடையே உலகமதாகும்". (
மாறனலங்காரம்).   
 
			
								உலகரட்சகன், the saviour of the world.				உலகநடை, -வழக்கு, உலகியல், the custom of the world.				உலக நீதி, morals, morality.				உலகப்பற்று, attachment to the world.				உலகரீதி, order of the world.				உலகவாஞ்சை, -ஆசை, love of the worldly enjoyments.				உலக வாழ்வு, temporal prosperity.				உலகேந்திரன், the sun.				உலகநாதன், Brahma.				உலகமுண்டோன், Vishnu.				உலகமாதா, Saraswati, Parvathi.				உலகவாதம், tradition.				உலகவியாபாரம், worldly affairs.				உலகாயிதம், a system of materialism.				உலகிகம், worldliness, இலௌகிகம்.				உலகியல், the customs of the world.
						
			குடிலம் - kutilam
			s. dishonesty, fraud, மோசம்; 2. a bend, curve; 3. matted hair, சடை; 4. ether, space, ஆகாசம்.
			
				
						
			குண்டலம் - kuntalam
			s. large ear-rings, குண்ட லக் கடுக்கன்; 2. circle, ring, வட்டம்; 3. sky, ether, ஆகாசம்; 4. zero, சுன்னம்.
			
								குண்டலமணிய, குண்டலந்தரிக்க, to wear the ear-rings.
			From Digital DictionariesMore