language_viewword

English and Tamil Meanings of Vignette with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Vignette Meaning In Tamil

  • Vignette (noun)
    தஷீர்க்கொடி ஒப்பனை வேலைப்பாடு
  • முகப்பெழுத்துச் சித்திர வேலைப்பாடு
  • முற்காலக் கையெழுத்துப் படிகளுக்குரிய தலைப்பெழுத்துப் பூவேலை ஒப்பனைக்கோலம்
  • புத்தக முதற்பக்கப் பின்னணிப் பூவேலைமானம்
  • பெயர்ப்பக்க முகட்டுப் பூவேலை
  • பெயர்ப்பக்க அடிவரிப் பூவேலை
  • நிழற்படப் பின்னணிக் கொடிவரிக் கோலம்
  • கொடிவரைப் பின்னணிப் பட முகப்போவியம்
  • இலக்கிய எழுத்தாண்மைக் கலைத்துறையில் பண்புரு மணி ஓவியம்
  • (பெ.) கொடிவரைப் பின்னணிப் படமுகப்போவியம் வரை
  • நிழற்படப் பின்னணிக் கொடிவரிக்கோலம் அமை
  • பட முகப்பைக் கொடிவரிக் கோலத்தில் சென்றிழ

Meaning and definitions of Vignette with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Vignette in Tamil and in English language.