- Two way  Meaning In Tamil 
- 			
						Two way  (adjective)
											இருவழித்தான									
										
 
 
- 			
															
											விருப்பம்போல் இருவழியும் செல்லவிடத்தக்கதாக									
										
 
 
- 			
															
											குழாய்க்குமிழ் வகையில் இருகுழாய்களின் வழியாகவும் ஒழுக விடும் இயல்புடைய									
										
 
 
- 			
															
											மின்குமிழ் வகையில் ஈரிடங்களிலிருந்து விசையூட்டவோ விசையமர்த்தவோ இடந் தருகின்ற									
										
 
 
- 			
															
											(கண) இரு வகையில் மதிப்பு வேறுபாடுடைய									
										
 
 
- 			
															
											(கண) இரு விசைமானங்களையுடைய