- Tunic  Meaning In Tamil 
- 			
						Tunic  (noun)
											தளர் மெய்யங்கி									
										
 
 
- 			
															
											பண்டைக் கிரேக்கர்அல்லது ரோமரின் முழந்தாளளவான குறுங்கைத் தளருடை									
										
 
 
- 			
															
											இடுப்பில இறக்குறும் மகளிர்தளராடை									
										
 
 
- 			
															
											படைவீரர் மெல்லுடை									
										
 
 
- 			
															
											காவல் துறையினர் மெய்யுடை									
										
 
 
- 			
															
											(வில) கடல் இப்பி வகையின் தோற்பேர்வை									
										
 
 
- 			
															
											(உள்) உறுப்பைப் போர்த்துள்ள தசை இழைமம்									
										
 
 
- 			
															
											(தாவ) தண்டங் கிழங்கு மேற்றோலிழைமம்