- Tambour  Meaning In Tamil 
- 			
						Tambour  (noun)
											தம்பட்ட வகை									
										
 
 
- 			
															
											ஒருகட் பெருமுரசு									
										
 
 
- 			
															
											துன்னல் வட்டு									
										
 
 
- 			
															
											பூவேலைக்குரிய இருவட்டிணை சட்டம்									
										
 
 
- 			
															
											பூவேலைப் பட்டுத்துகில்									
										
 
 
- 			
															
											தூணின் நடுப்பகுதியிலுள்ள வட்டுருளைக் கல்									
										
 
 
- 			
															
											கட்டுமானங்களின் வட்டப்பகுதி									
										
 
 
- 			
															
											திருக்கோயில் முகமண்டபத்தின் மடக்குத் தலைவாயில்									
										
 
 
- 			
															
											முரசொலிர யெழுப்பும் மீன்வகை									
										
 
 
- 			
															
											முரசுவடிவ மீன்வகை									
										
 
 
- 			
															
											கோட்டைப்பாதை வேலியரண் காப்பு									
										
 
 
- 			
															
											கோட்டைவாயில் அகழரண் காப்பு									
										
 
 
- 			
															
											(வினை) இணைவட்டுச் சட்டத்தில் பூ வேலை செய்									
										
 
 
- 			
															
											பூ வேலைத் துன்னல் செய்