language_viewword

English and Tamil Meanings of Series with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Series Meaning In Tamil

  • Series
    தொகுதி (Thoguthi)
  • அணி (Anni)
  • தொடர் (Thodar)
  • வரிசை (Varisai)
  • தொடர் (Thodar)
  • சரம் (Saram)
  • Series (noun)
    ஒத்தபொருள்களின் ஈட்டம்
  • ஒன்றன்பின் ஒன்றாகருஞ் செய்திகளின் தொகுப்பு
  • ஏற்ற இறக்கமுறையான ஒழுங்கமைவு
  • பொதுமை அடிப்படையான கோப்பிணைப்பு
  • நிரை
  • வரிசையாக அமைந்த பொருள்களின் கூட்டு
  • தொடர்வௌதயீடு
  • ஒரே காலவௌதயீட்டுத்தொகுதி
  • ஒரே பொருள்பற்றிய கட்டுரைத்தொடர்
  • ஒரே நிலைய வௌதயீடுகளின் குழுமம்
  • ஒரே பெயருடைய வௌதயீட்டுத்தொடர்
  • ஒரே பதிப்பாசிரியரின் கோப்பிணைப்புத்தொகுதி
  • ஏட்டுவரிசை
  • அஞ்சல்தலை வௌதயீட்டுத் தொகுதி
  • (இய.) மின்கல அடுக்கு வரிசை
  • (மண்.) தள அடுக்குத் தொகுதி
  • பொதுப்பண்புகளையுடைய அட

Meaning and definitions of Series with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Series in Tamil and in English language.