language_viewword

English and Tamil Meanings of Salute with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Salute Meaning In Tamil

  • Salute (noun)
    வாழ்த்துக்கூறு (Vaazhththukkuuru)
  • வணக்கமுறை
  • வணக்கச்செயல்
  • வந்தவுடன் வணக்கந் தெரிவிப்பு
  • செல்லும்போது வணக்க அறிவிப்பு
  • வணக்கமுறைதெரிவிப்பு
  • வணக்கமுறை ஆயுத அசைப்பு
  • வணக்கமுறைக் கொடியசைப்பு
  • வணக்கமுறை வேட்டு அறிவிப்பு
  • வாட்போரில் தொடக்கத் தற்காப்புமுறை நிலை
  • வணக்கமுறை முத்தம்
  • (வினை.) வணக்கந் தெரிவி
  • வரவேற்புத்தெரிவி
  • வணக்கமுறை காட்டு
  • வணக்க மதிப்பறிவி
  • சந்திப்புமுறை வணக்க முத்தமிடு
  • பிரிவுமுறை வணக்க முத்தம் வழங்கு
  • வணங்கி வரவேற்புச்செய்
  • கண்டு மகிழ்ச்சிதெரிவி
  • புன்னகையால் வணக்க வரவேற்பறிவி
  • வசைத்தாக்குச் சூளுரைமூலம் வரவேற்பறிவி

Meaning and definitions of Salute with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Salute in Tamil and in English language.