language_viewword

English and Tamil Meanings of Fungus with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Fungus Meaning In Tamil

  • Fungus
    காளான் பூஞ்சை (Kaalaan Puugnsai)
  • Fungus (noun)
    காளான் (Kaalan)
  • நாய்க்குடை
  • (தாவ.) மட்கிய உயிரிப்பொருள்மீது வளரும் பாசியமற்ற குறிமறையினச் செடியினம்
  • திடீரெனத் தோன்றி வளருஞ் செடியினம்
  • (மரு.) கடற்பஞ்சு போன்ற நோய்த்தன்மையான வளர்ச்சி
  • மீனின் தோல் நோய்

Meaning and definitions of Fungus with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Fungus in Tamil and in English language.